ஆப்கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா மருத்துவ உதவி Jan 30, 2022 2742 ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 4வது தவணையாக 3 டன் மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்...